தீபாவளி ஸ்பெஷல்: சீப்பு சீடை

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் உளுத்தம் மாவு – அரை கப் கடலை மாவு – அரை கப் கெட்டியான தேங்காய் பால் – அரை கப் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு சுடுநீர் – தேவையான அளவு செய்முறை ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து … Continue reading தீபாவளி ஸ்பெஷல்: சீப்பு சீடை